tag:blogger.com,1999:blog-2095131948458010810.post371816675604541644..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: என்னை சுற்றி சில நடனங்கள் - சுயமாக சிந்தித்து செயல்படுதலே சுதந்திரம்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-89962475972206074722009-12-07T00:57:25.091-08:002009-12-07T00:57:25.091-08:00ஐயா
இதைபடித்தபிறகுதான் நான் சதந்திரமாக இருக்கின்...ஐயா<br /> இதைபடித்தபிறகுதான் நான் சதந்திரமாக இருக்கின்றேனா என்று யோசிக்கவே ஆரம் பித்தேன். பெண் சுதந்திரம் பற்றி நீங்கள் உங்களுடை பல கதைகளில் பலவிதமாக எழுதியதில் ஈர்க்கப்பட்டு படித்திருக்கிறேன் என்பதை இப்பொழுது யோசிக்க வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய புத்தகங்களுடைய வழிகாட்டலில் நான் மெல்ல மெல்ல என்னுடைய சுதந்திரம் நோக்கி ந்ட்க்கிறேன் என்று புரிந்தது.<br /> நன்றிUnknownhttps://www.blogger.com/profile/05451286139442525376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-29136822718689071592009-11-29T21:00:32.876-08:002009-11-29T21:00:32.876-08:00பெண் சுதந்திரம் பற்றி ஐயா கூறியுள்ளது நன்றாக இருக்...பெண் சுதந்திரம் பற்றி ஐயா கூறியுள்ளது நன்றாக இருக்கிறது. எல்லா பெண்களும் இதை உள்வாங்க வேண்டிய விஷயம். பெண்கள் எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதும், ஒரு பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்பதும் இதன் மூலம் புரிகிறது. <br />நன்றி<br />கலைவினோத்Unknownhttps://www.blogger.com/profile/04257911200015874446noreply@blogger.com