tag:blogger.com,1999:blog-2095131948458010810.post8692151145264029217..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: பாலகுமாரன் ஏன் ஆன்மீகவாதியானார்Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-32616225648148450762008-02-21T22:29:00.000-08:002008-02-21T22:29:00.000-08:00Nice, Indha blogla vara photos ellam romba nalla i...Nice, Indha blogla vara photos ellam romba nalla irukku.

- Chandru..Unknownhttps://www.blogger.com/profile/08654023398338906455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-46538987071353730702008-02-05T03:16:00.000-08:002008-02-05T03:16:00.000-08:00நன்றி ஸ்ரீனிவாசன். தங்களின் பாராட்டுக்கள் எங்களுக்...நன்றி ஸ்ரீனிவாசன். தங்களின் பாராட்டுக்கள் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. மேலும் பல பயனுள்ள பகுதிகளை பதிவேற்றும் உத்வேகத்தை தருகிறது. உடையார் குறித்து எங்களுக்கும் அது போன்ற எண்ணமிருக்கிறது. தங்களின் நமஸ்காரங்களை ஐயாவிடம் தெரியப்படுத்தினோம். ஐயா அவரின் மேலான ஆசிகளையும், உங்கள் நல்வாழ்விற்கான அவரின் பிரார்த்தனைகளையும் தெரியப்படுத்துமாறு கூறினார்கள்.கிருஷ்ண துளசிhttps://www.blogger.com/profile/07979568717031524013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-18006751370775987732008-01-30T21:29:00.000-08:002008-01-30T21:29:00.000-08:00சார் நமஸ்காரம்.மிக அருமையாக இருக்கு சார். பாலகுமார...சார்
நமஸ்காரம்.
மிக அருமையாக இருக்கு சார்.
பாலகுமாரன் ஐயா அவர்களின் புகைப்படங்கள் மிக ஆழமாக வசீகரமாக தெய்வீகமாக இருக்கு சார்.
கவனமாய் நீங்கள் வலையேற்றும் பதிவுகள் மிக பயனுள்ளதாய் இருக்கு சார்.
மிக அதிகமாய் எதிர்பார்க்கிறேன் சார் இந்த பதிவுகளில்.
அதுலே என் சுயநலம் மீறி பலரும் பார்க்க படிக்க பழுதற வளர்ந்து செழிக்க வாய்ப்பு இருப்பதாலே இந்த பதிவின் உசத்தி கருதி பிரார்த்திக்கிறேன் sir.
உடையர் குறித்து பாலகுமாரன் சார் எழுதின முன்னுறைகளையும் அந்த அபூர்வ பட்டு சேலையை அவர் முப்பது வருஷமாய் நெய்த தவத்தை குர்ரித்து அங்கங்கே எழுதின தகவல்களை ஒருமுகமை கோர்த்து தொகுத்து படித்து ரசிக்க மனசு ஏங்குகிறது. நீங்கள் அனுமதித்தால், உடையர் நாவல்களிலே முன்னுரையாக பாலகுமாரன் சார் எழுதினதை டைப் செய்து உங்களுக்கு அனுப்ப ஆர்வமாக இருக்கிறது. அவர் அனுமதித்தால், நீங்கள் அதை இந்த வலைப்பூவிலே ஏற்றலாம்.
மிகுந்த நன்றி சார்.
அனேக நமஸ்காரம்.
அபிவாதையே ....... ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாச சர்மா நாமா அஹாம் அச்மிபோகோ.
அன்புடன்
ஸ்ரீனிவாசன்.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.com