tag:blogger.com,1999:blog-2095131948458010810.post2307624511788155328..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-20722316897416411282013-05-05T01:00:50.197-07:002013-05-05T01:00:50.197-07:00Dear Thulasi,
Namaskaram.
I also have the same con...Dear Thulasi,
Namaskaram.
I also have the same confusion.
My uncle and other friends in Tanjore are unable to locate and identify Exactly our Nisumbasoodhani temple.
Please guide.
Next week, I plan to be in Tanjore for few days, and it is one of my TOP priorities, to be in the Sannidhi of this temple.
Our Namaskarams,
Anbudan,
Srinivasan. V.
Perth.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-35254030745578079902013-02-07T23:12:40.363-08:002013-02-07T23:12:40.363-08:00வணக்கம், ஒரு சிறிய விண்ணப்பம். நிசும்பசூதனி கோவில்...வணக்கம், ஒரு சிறிய விண்ணப்பம். நிசும்பசூதனி கோவில் தஞ்சையில் எங்கே இருக்கிறது என்று அறிய முடியவில்லை. ஒரு முறை தேடிச் சென்ற போது கீழ வாசல் தெருவில் வட பத்ர காளியம்மன் (அ) ராகு கால காளியம்மன் என்ற கோவிலே நிசும்பசூதனி என காட்டினார்கள். உள்ளூர் வாசிகளுக்கும் நிசும்பசூதனியை பற்றி தெரியவில்லை. ஆனால், பிறகே பாலா அவர்களின் எழுத்தில் நிசும்பசூதனியை பற்றிய "நல்ல உயரம், அஷ்ட புஜங்கள், உக்ர ஸ்வரூபம்" என்ற வர்ணனையை படித்தேன். ஆக, நான் சென்ற கோவில் அதுவல்ல. எனவே நிசும்பசூதனி கோவில் எங்கே என தெளிவான வழி பாலா அவர்களிடம் கேட்டு அறிவித்தால், என்னை போல பலரும் நேரில் தரிசிக்கும் பேறு பெறுவார்கள். முடிந்தால் google maps link மிகவும் உதவியாக இருக்கும். மேலும், தஞ்சையை சுற்றி சோழர் காலத்தில் எட்டு திசைகளில் நிறுவப்பட்ட காளி கோவில்கள் பற்றி பாலா அவர்களிடம் அறிய ஆவலாக இருக்கிறேன். மிக்க நன்றி.Baskarhttps://www.blogger.com/profile/13066797098565572900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-80142145324006743892012-12-23T23:28:37.359-08:002012-12-23T23:28:37.359-08:00Wonderful,,the way Balakumaran presents the nuance...Wonderful,,the way Balakumaran presents the nuances of the film..VOW..RamachandranAnonymoushttps://www.blogger.com/profile/15514357484170418719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-23352571632262150162012-11-02T00:17:02.720-07:002012-11-02T00:17:02.720-07:00தங்கத்தாமரை விருது வாங்கி இருப்பது என்றால் எவ்வளவு...தங்கத்தாமரை விருது வாங்கி இருப்பது என்றால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று புரிகிறது... பகிர்வே அவ்வளவு சுவாரஸ்யமாக உள்ளது... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com