tag:blogger.com,1999:blog-2095131948458010810.post9047714400063808666..comments2023-11-03T08:45:47.584-07:00Comments on பாலகுமாரன் பேசுகிறார்: என்னைச் சுற்றி சில நடனங்கள் - நான் சுயம்பு அல்லUnknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-56652764670261962012009-08-01T04:34:26.129-07:002009-08-01T04:34:26.129-07:00at this depressed moment, i take it as a piece of ...at this depressed moment, i take it as a piece of upadesam from you to me. Thanksfieryblasterhttps://www.blogger.com/profile/00735752855676494143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-72940446397834986212009-07-22T05:29:33.415-07:002009-07-22T05:29:33.415-07:00அவருடனான சந்திப்பு இங்கே உள்ளது...
http://erodena...அவருடனான சந்திப்பு இங்கே உள்ளது...

http://erodenagaraj.blogspot.com/2009_05_01_archive.htmlErode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-55944124769643616942009-07-22T01:15:12.704-07:002009-07-22T01:15:12.704-07:00நண்பர் கிருஷ்ண துளசி நலம் தானே?
இந்த சிறியேன் உங...நண்பர் கிருஷ்ண துளசி நலம் தானே?
இந்த சிறியேன் உங்களுக்கு
பெஸ்ட் ப்ளாக் அவார்டு தர ஆசைபடுகிறேன்.
உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருக்கிறதா?
என்பதை தெரிவிக்கவும்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-51548516469514405492009-07-21T00:19:50.855-07:002009-07-21T00:19:50.855-07:00ஐயா
உங்களது இன்றைய நிலைக்கு ஒரு காரணியாக விளங்கிய...ஐயா

உங்களது இன்றைய நிலைக்கு ஒரு காரணியாக விளங்கியவரை நன்றியோடு நினைவு கூர்ந்திருக்கும் விதம் அருமை.

நான் சுயம்பு அல்ல என்ற அந்த தலைப்பு என்னைக் கவர்ந்தது.Mangaihttps://www.blogger.com/profile/10337114886262601728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-60724141632025372352009-07-17T05:31:33.182-07:002009-07-17T05:31:33.182-07:00ஏறிவந்த ஏணியை மறக்கும் இந்த கலியுகத்தில்,ஐயா அவர்க...ஏறிவந்த ஏணியை மறக்கும் இந்த கலியுகத்தில்,ஐயா அவர்கள்,
நான் சுயம்பு இல்லை. பல கைகள் என்னிடம் படர்ந்திருக்கின்றன. பால்யூவின் கை அதில் தழும்பாக இருக்கிறது. என்னால் பால்யூவை, பால்யூவின் உபதேசத்தை மறக்க இயலாது. என்று தன் இருபத்தி நான்கு வயதில் ஏற்பட்ட அனுபவத்தை இந்த நிலையிலும் நினைவுகூர்ந்து, அவருக்கு நன்றி செலுத்தியது மிகவும் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

கலைவினோத்Unknownhttps://www.blogger.com/profile/04257911200015874446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-62842723043369094142009-07-17T01:51:31.789-07:002009-07-17T01:51:31.789-07:00பால்யுவின் பிள்ளை கல்யாண ஆல்பத்தில் உங்களைப் பார்த...பால்யுவின் பிள்ளை கல்யாண ஆல்பத்தில் உங்களைப் பார்த்ததும் மிக மிக சந்தோஷப்பட்டேன்... அட்டிக்கடி, மைலாப்பூரின் தெருக்களில் உங்களிடம் பேசியிருக்கிறேன், ஒரு மூன்று சக்கர கைனடிக் ஹோண்டாவில்... உங்களுடனான சம்பாஷணையை என் ப்ளாகில் கூட எழுதியிருக்கிறேன்...

நிறைய எழுதியாகிவிட்டது... உள்ளே பார்ப்பதை தகுதியானவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்...Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-75097162824438604692009-07-16T15:46:21.456-07:002009-07-16T15:46:21.456-07:00நன்றி மறப்பவர்கள் மலிந்திருக்கும் இந்த காலத்தில், ...நன்றி மறப்பவர்கள் மலிந்திருக்கும் இந்த காலத்தில், தன் இருபத்தி மூன்று வயதில் தனக்கு உதவியவரை மறவாமல் இருக்கும் அய்யாவின் இந்த பண்பு கண்டிப்பாக ஒவ்வொரு மனிதருக்கும் வரவேண்டும்.

சந்துரு...Unknownhttps://www.blogger.com/profile/01077465372709833539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2095131948458010810.post-56055791583509355902009-07-16T13:07:21.707-07:002009-07-16T13:07:21.707-07:00குமுதம் என்ன விரும்புகிறது என்பதை திரும்ப திரும்ப ...குமுதம் என்ன விரும்புகிறது என்பதை திரும்ப திரும்ப குமுதம் படித்து புரிந்து கொள்ளுங்கள். இதில் கர்வம் பார்க்காதீர்கள்.

see this is the key for everything in your life..

hats off bala sir...
i got 1 valuable magic word of the day
thank you mr.thulasigeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.com