கூழாம்பந்தலில் கண்ட கங்கை கொண்ட சோழீச்வரத்தை தொடர்ந்து எழுத்துச்சித்தர் வைகுந்தப்பெருமாள் கோயிலில் காணும் வரலாற்று உண்மைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
உலக நாகரீகத்தின் முன்னோடியாய் விளங்கிய தமிழர் நாகரீகத்தின் ஒர் ஆதாரம்.
இந்த நிகழ்படக்குறுந்தொகுப்பை தகவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
மிகுந்த நன்றி துளசி.
ReplyDeleteகடுமையான முனைப்புடன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பலரின் முழு ஒத்துழைப்புடன் தயாராகி வெளிவரும் இந்த தகவல் பேழைகள் ரொம்ப சிறப்பாக இருக்கு. ஐயாவுக்கு எங்கள் நமஸ்காரங்களை சொல்லவும். அவரின் ஆரோக்யத்துக்கும் நலத்துக்கும் பிரார்த்திக்கிறோம். இந்த VIDEO முழுசாய் பார்க்க முடியவில்லை. ஏதோ TECHNICAL PROBLEM என நினைக்கிறேன்.
நாளை மீண்டும் முயல்வேன்.
மிகுந்த நன்றி.
நமஸ்காரம்.
அன்புடன்
ஸ்ரீனிவாசன்.
IT is really fabulous. We have gone to that period and able to understand our rich culture.
ReplyDeleteExcellent enlightenment about that Great Temple...Kudos to Iyya.
ReplyDelete~babu
நன்றி ஸ்ரீனிவாசன். நாங்கள் வீடியோ அப்லோட் செய்ததில் ஏதாவது பிரச்சனையா அல்லது இணயத்தொடர்பு பிரச்சனையா.
ReplyDeleteReally good one and really every one should watch this. Thanks for your very nice info. Please give more info such like this.
ReplyDeletevanakkam
ReplyDeleteintah jananakaya sarithiram mikavem arumaiyaka ullathu.athuvem iyyavin voicela kedkumpothu mikavem supervaka ullathu.
mikuntha nantry
selvi vinod
It was a wonderful experience. Thanks to iyya and krishnathulasi for this.
ReplyDeleteChandru.