Thursday, October 29, 2009

இராஜராஜ சோழன் என்கிற பெருமிதம்





இன்று ஐப்பசி சதயம். சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜ தேவரின் பிறந்த நாள். செயற்கரிய செயலை தன் வாழ்நாளில் முடித்து இறவாப்புகழ் பெற்று தன் மக்களோடு இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மாமன்னனுக்கு எங்கள் இதயபூர்வமான அஞ்சலி.

சோழம் ! சோழம் ! சோழம் !

4 comments:

  1. இன்னும் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மன்னன் உடையார் ஸ்ரீ இராஜராஜ சோழனுக்கு எங்கள் மன பூர்வமான அஞ்சலிகள். வாழ்க என் சோழம், வாழ்க என் சோழம்.ஒவ்வொரு படமும் மிகவும் அருமையாகவும், உள்ளத்தை கொள்ளைக் கொள்ள கூடியாதகவும் இருக்கிறது. மிக்க நன்றி கிருஷ்ண துளசி அவர்களுக்கு.
    கலைவினோத்

    ReplyDelete
  2. ராஜராஜனின் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக்கொண்டு அதை இந்த ப்ளாகில் பதிவு செய்ததது என்னை நெகிழ வைத்தது. படங்களும் அருமை.

    வனிதாசந்துரு.

    ReplyDelete
  3. Raja Raja Cholar Mai kerthi

    Thirumakal pola peru nila selvium
    thanakey urimay Poondamai manakola
    Kanthaloor salai Kalamaruntharuli
    Vengai nadaum Kangapadiyum
    Thadigai padi Nulam padium
    Kudamalai Nadumkollamum Kalingakum
    Muradolilir Singala rila mandalam
    Iradaipadi Yellarai illakamum
    Munir palanthivu pannirairramum
    Thindiral vendri thanrar kondathan
    Elzil vala ruliul ella yandaum
    Tholuthaka vilangkum yandey seliyaree.,
    Thesukol kookeyrasa kesari varamarana,
    Sri Udayar Rajarajachola Thevar valka valka...

    with love
    arul kandan

    ReplyDelete
  4. Hello Balakumaran - Shiva from California, currently vacationing in Madras. Enjoying your fifth part of 'Udaiyar'. Great series. I am into food & history and would like to talk to you about the food habits references you made thru out. Wondering if I could get your contacts phone/email so I could reach you at your convineance. Regards,Shiva.

    ReplyDelete