Monday, November 5, 2007

பாலகுமாரன் எழுதிய புத்தகங்கள்

1 சின்ன சின்ன வட்டங்கள் - சிறுகதைத் தொகுப்பு.

2. ஏதோ ஒரு நதியில் - குறுநாவல் மற்றும் சிறுகதைகள்

3. மெர்க்குரிப் பூக்கள்

4. மெளனமே காதலாக

5. அகல்யா

6. பச்சை வயல் மனது

7. இரும்பு குதிரைகள்

8. நீ வருவாயென

9. என்றென்றும் அன்புடன்

10. விட்டில் பூச்சிகள்

11. உள்ளம் கவர் கள்வன்

12. நிலாக்கால மேகம்

13. கொம்புத் தேன்

14. கரையோர முதலைகள்

15. கடற்பாலம்

16. ஆனந்த வயல்

17. மரக்கால்

18. என் மனது தாமரைப்பூ

19. தாயுமானவன்

20. என் கண்மணி

21. செவ்வரளி

22. வில்வமரம்

23. யானை வேட்டை

24. நிழல் யுத்தம்

25. நிலாவே வா

26. இனி என் முறை

27. ஆசை என்னும் வேதம்

28. நானே எனக்கொரு போதிமரம்

29. முன்கதைச் சுருக்கம்

30. கை வீசம்மா கை வீசு

31. பந்தயப் புறா

32. பலா மரம்

33. ஒரு காதல் நிவந்தம்

34. இரண்டாவது சூரியன்

35. மேய்ச்சல் மைதானம் – ஒரு குறுநாவல் மற்றும் சிறுகதைகள் , கட்டுரைத் தொகுப்பு

36. தலையணைப் பூக்கள்

37. பயணிகள் கவனிக்கவும்

38. முதல் யுத்தம்

39. சுக ஜீவனம்

40. ஆருயிரே மன்னவரே

41. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

42. இனியெல்லாம் சுகமே

43. மாலைநேரத்து மயக்கம்

44. கனவுகள் விற்பவன்

45. கண்ணாடி கோபுரங்கள்

46. உயிர்ச்சுருள்

47. தண்ணீர் துறை

48. விசிறி சாமியார் - கதைகளும், கவிதைகளும்

49. ஆசைக்கடல்

50. இனிது இனிது காதல் இனிது

51. வர்ண வியாபாரம்

52. கல்யாண மாலை

53. தொப்புள் கொடி

54. உள்ளம் விழித்தது மெல்ல

55. ஈரக்காற்று

56. இனி இரவு எழுந்திரு

57. காதல் வெண்ணிலா

58. என் அன்புக்காதலா

59. சிநேகமுள்ள சிங்கம்

60. போராடும் பெண்மணிகள் - உண்மைக் கதைகள் மற்றும் கட்டுரைத் தொடர்.

61. கானல் தாகம்

62. என்னருகில் நீ இருந்தால்

63. சுந்தரி கண்ணால் ஒரு சேதி

64. என் கல்யாண வைபோகம்

65. அடுக்கு மல்லி

66. இரவல் கவிதை

67. நீ பெளர்ணமி

68. கனவுக் குடித்தனம்

69. காற்றுக்கென்ன வேலி

70. வன்னி மரத்தாலி

71. தெம்மாங்கு ராஜ்ஜியம்

72. நெல்லுச் சோறு

73. செந்தூரச் சொந்தம்

74. புருஷ விரதம்

75. ஒரு வழிப் பாதை

76. முள் முடிச்சு

77. கிருஷ்ண அர்ஜூனன்

78. அப்பா

79. அன்புக்கு பஞ்சமில்லை

80. தாலி பூஜை

81. திருமணத் தீவு

82. நெல்லுக்கு இறைத்த நீர்

83. மாக்கோலம்

84. மீட்டாத வீணை

85. கடலோரக் குருவிகள்

86. உறவில் கலந்து உணர்வில் நனைந்து – கட்டுரைத் தொடர்

87. பகல் விளக்கு

88. என்றும் மாறா வெண்மை இது

89. ஒரு பொல்லாப்புமில்லை

90. நேற்று வரை ஏமாற்றினாள்

91. மணல் நதி

92. மானஸ தேவி

93. நந்தா விளக்கு

94. திருப்பூந்துருத்தி

95. கல்யாணத் தேர் - கட்டுரைத் தொடர்

96. என்னவளே அடி என்னவளே

97. பெரிய புராணக் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு

98. கற்றுக் கொண்டால் குற்றமில்லை - கட்டுரைத் தொடர்

99. காதற் கிளிகள்

100. கண்ணே கலைமானே

101. நல்ல முன்பனிக்காலம்

102. சுழற் காற்று

103. பணம் காய்ச்சி மரம்

104. நெளி மோதிரம்

105. என்னுயிர் தோழி

106. என் அன்புள்ள அப்பா

107. பெண்ணாசை

108. மஞ்சக்காணி

109. வெற்றிலைக் கொடி

110. பவிஷு

111. என் கண்மணித் தாமரை

112. மஞ்சள் வானம்

113. முந்தானை ஆயுதம்

114. நேசமில்லாதவர்கள்

115. தாஸி

116. என்னுயிரும் நீயல்லவோ

117. பவழ மல்லி

118. கல்லூரிப் பூக்கள்

119. கல் திரை

120. ஆனந்த யோகம்

121. காதல் வரி

122. ஏனோ தெரியவில்லை

123. தனரேகை

124. ஆலமரம்

125. அன்புள்ள மான்விழியே

126. சரிகை வேட்டி

127. இனிது இனிது காதல் இனிது

128. குரு - கட்டுரைத் தொகுப்பு

129. புருஷ வதம்

130. மனையாள் சுகம்

131. புஷ்பக விமானம்

132. காதல் ஒத்திகை

133. நிகும்பலை

134. போகன்வில்லா

135. வாலிப வேடம்

136. ராஜ கோபுரம்

137. காசு மாலை

138. முத்துக்களோ பெண்கள்

139. சிம்மாசனம்

140. தனிமைத் தவம்

141. மனக் கோயில்

142. காதற் பெருமான்

143. தங்கக்கை

144. எங்கள் காதல் ஒரு தினுசு

145. பட்டாபிஷேகம்

146. கள்ளி

147. காதல் அரங்கம்

148. கனவு கண்டேன் தோழி

149. ஞாபகச்சிமிழ் - கட்டுரைத் தொடர்

150. சரிகைக் கனவுகள் - கட்டுரைத் தொடர்

151. அகல் விளக்கு - கட்டுரைத் தொடர்

152. கதை கதையாம் காரணமாம் - கட்டுரைத் தொடர்

153. பேய்க்கரும்பு

154. முதிர் கன்னி

155. பொன் வட்டில்

156. என் அன்பு மந்திரம்

157. பூசு மஞ்சள்

158. அன்பரசு

159. கடவுள் வீடு

160. எனக்குள் பேசுகிறேன் - கட்டுரைத் தொடர்

161. அமுதைப் பொழியும் நிலவே

162. உடையார் - ஆறு பாகங்கள்

163. திருஞானசம்பந்தர்

164. கல்யாணத் தேர்

165. உச்சித் திலகம்

166. அரச மரம்

167. மனசே மனசே கதவைத் திற

168. இனிய யட்சினி

169. ரகசிய சிநேகிதியே

170. என் அன்புக் காதலா

171. பூந்தோட்டம்

172. பழமுதிர் குன்றம்

173. இரண்டாவது கல்யாணம்

174. குங்குமத் தேர்

175. வெள்ளைத் தாமரை

176. ஜீவ நதி

177. ஆன்மீகக் கட்டுரைகள்

178. அமிர்த யோகம்

179. உத்தமன்

180. மீண்டும் மீண்டும் வா

181. கொஞ்சும் புறாவே

182. துணை

183. குயிலே..குயிலே

184. அப்பம் வடை தயிர்சாதம்

185. சக்தி

186. ஞானியர் கதைகள்

187. கர்ணனின் கதைகள்

188. காலடித்தாமரை

189. சுந்தர காண்டம்

190. பொன்னார் மேனியனே

191. இது தான் வயசு காதலிக்க

192. தோழன்

193. மாவிலைத் தோரணம்

194. சக்ரவாஹம்

195. பிரம்புக்கூடை

196. கூடு

197. திருமணமான என் தோழிக்கு - கட்டுரைத் தொடர்

198. காதல் சொல்ல வந்தேன்

199. துளஸி

200. அத்திப்பூ

201. அருகம்புல்

202. மனம் உருகுதே

203. காதல் சிறகு

204. பிருந்தாவனம்

205. காசும் பிறப்பும்

206. பொய்மான்

207. ஏழாவது காதல்

208. நான்காம் பிறை

209. வேட்டை

210. அவரும் அவளும்

211. கடிகை

212. ஆயிரம் கண்ணி

213. செப்புப்பட்டயம்

214. காமதேனு

215. சரவிளக்கு

216. அம்பையின் கதை

217. தங்கச்சுருள்

218. தாழம்பூ

219. சரஸ்வதி

220. வாழையடி வாழை

221. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

222. திருவடி

223. குன்றிமணி

224. கிருஷ்ண மந்திரம்

225. கருணை மழை

226. குருவழி - கட்டுரைத் தொடர்

227. அம்மாவும் சில கட்டுரைகளும்

228. எனது ஆன்மீக அனுபவங்கள்

229. என்னைச் சுற்றி சில நடனங்கள்

230. தேடிக் கண்டு கொண்டேன்

231. காதலாகிக் கனிந்து

232. காதல் ரேகை

233. எழில்

234. விழித்துணை

பதிப்பகத்தார் விலாசம்
விசா பப்ளிகேஷன்ஸ்,
C /o திருமகள் நிலையம்,
55, வெங்கட் நாராயணா சாலை,
தி.நகர், சென்னை -600 017,
Ph : 2434 2899
Fax : 91-44-24341559

13 comments:

said...

அட! இன்னிக்குத்தான் இங்கே வந்தேன். ஆனா சரியான இடத்துக்குத்தான் வந்துருக்கேன்போல:-)

என்கிட்டே இரும்புக்குதிரைகள் மட்டுமே இருக்கு. இன்னொரு பாலகுமாரன் புத்தகம் வாங்குனது இரவல் போனது போனதுதான்(-:

அதோட பெயர் நினைவில்லை.

கடைசியில் ஒரு சாமியார் கபாலம் வெடித்து மோட்சம் அடைவார்..

முடிஞ்சால் இதன் பெயர் சொல்லுங்க.

இன்னொண்ணு: இந்த வேர்டு வெரிஃபிகேஷன் கட்டாயம் வேணுமா?

said...

Sir,
Namaskarams,
Very pleased to know about this BLOGSPOT.
God Bless all your initiatives.
Thanks for the efforts.
warm Regards,
srinivasan.
perth,
Western Australia.

said...

அற்புதம்..


நல்ல முயற்சி..!

அவரது நல்ல வசனங்களையும் போடலாமே!

உதாரணமாக..

கல்லூரிப்பூக்களில்..

"இலை விழும் சத்தம் கேட்டா தலை தூக்கிப்பாக்குற நாய்தானே நாமெல்லாம்"

said...

அப்பாடியோவ்! இவ்வளவு புஸ்தகங்களா?
திரு பாலகுமாரன் எப்ப பேசப்போகிறார்?

said...

துளசி - அது "கனவுக: விற்பவன்" என்ற கதையில் வரும் ஒரு சம்பவம்.

said...

வாங்க சுரேகா.. நன்றி முயற்சிக்கிறோம். தொடர்ந்து தங்கள் எதிர்பார்ப்புக்களை எங்களுக்குத் தெரியபடுத்துங்கள். அது எங்கள் பணிக்கு மிகவும் உதவியாகவும், ஊக்கத்தை தருவதாகவும் அமையும்.

said...

இவற்றுள் சரித்திர புதினங்கள் எவை என்று சொல்ல முடியுமா, நன்றி

said...

Bala sir pathina details evalavu kudukka mudiyumo avallavu neenga try panreenga. romba happy and thanx a lot. bala sirna engalukku avallavu pidikum. we all love you bala sir. niraya eluthunga pls. padikka nanga romba eppavume avala irukkom. Thanx

said...

Yogi Ram Suratkumar
Yogi Ram Suratkumar
Yogi Ram Suratkumar
Jaya Gururaya
Balakumaran is a great writer in our Era. He guides many people like me directly / indirectly by his writings. I am so much proud to be a fan of Balakumaran. Thank you Bala.

said...

bala redefined my life.. continue the good work

said...

thank you padmavathy

said...

திரு. பாலகுமாரன் பொழிச்சலூர் சிவன் கோயில் சூழலில் ஒரு கதை எழுதி இருந்ததை படித்த ஞாபகம் ஆனால் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. உதவ முடியுமா ?

said...

i need balakumaran's ebook it's possible? please tell me