Monday, February 25, 2008

சரித்திரப் பக்கம் – ஒன்று

ரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றி எழுத்தில் வர்ணித்தோ, ஓவியமாய் வரைந்தோ, புகைப்படம் எடுத்தோ விளக்குவதை விட வீடியோவின் மூலம் பேசுவது உங்களை அந்த இடத்திற்கு அண்மையில் கொண்டு சேர்க்கும். இந்த வலைத்தளத்தில் அந்த முயற்சியை தொடங்கியிருக்கிறோம்.

ந்த முயற்சியில் முதலாவதாக செங்கல்பட்டிற்கு அருகே இருக்கும் உத்திரமேரூரிலிருந்து சற்று தொலைவே உள்ள கூழாம்பந்தல் என்ற கிராமத்தில் மிளிரும் ஆயிரம் வருடத்துக் கோயிலான கங்கை கொண்ட சோழீஸ்வரத்தைப் பற்றி எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் விளக்குகிறார். எழுத்து சித்தர் தான் கண்டு அதிசயித்த இடங்களைப் பற்றி உங்களுக்குத் தொடர்ந்து சொல்வார்.

ரலாறு என்பது மனிதர்கள் வாழ்ந்த விதத்தை சொல்வது. வாழ்ந்த விதம் தெரிய, உள்ளே பதிய, வாழும் வழி புரியும்.




இந்த வீடியோவை டவுன்லோடு செய்ய விரும்புவர்கள் கீழ்கண்ட லிங்குகளை க்ளிக் செய்யவும்.
http://www.4shared.com/file/39600807/cc3e743/Ganngaikonda_Choozhiswaramwmv.html
http://www.4shared.com/file/39602278/74a32148/Ganngaikonda_Choozhiswaramwmv.html

7 comments:

said...

Sir,
Thanks for ALL the EFFORTS.
It was nice listening to this temple from the resonating voice of Balakumaran. Felt very sad about the status of this great temple. I remain grateful,
Our Namaskarams to Shri Balakumaran sir.
Thanks and Regards,
affectionately,
srinivasan
perth, Australia.

said...

Welcome Srinivasan,
It is our pleasure that you relished our presentation. We conveyed your namaskarams to Iyya. More temples yet to come, Regards,

said...

Ayya nammai 1000 varudangal pinnal azhaithu selgirar. Very nice temple. Indha Video partha pinbu, Ayya udan Uthiramerur sella mudiyavillai enra kurai theerdhadhu. Nanri Krishna Tulasi.

Sincerely,
Jayapradha
Connecticut,USA

said...

The portrayal of the Tamil culture on the video tempts me to visit the place immediately......

The description about the temple in ayya's voice its surprising,informative&intresting.

Thanks......

said...

நன்றி ஜெயப்ரதா. இன்னும் பல நல்ல இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்ல இருக்கிறார். இந்தியா வரும் போது நீங்கள் பார்க்க விரும்பும் இடங்களின் எண்ணிக்கை நிச்சயம் உயரும் என்று நினைக்கிறோம்.

said...

ஹாய் சிவா. ஐயா அவர்கள் இம்மாதிரியான இடங்களைப் பற்றி உணர்வுபூர்வமாக சொல்வதை நேரில் பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். அந்த இடத்திற்குப் போவதற்கு முன்பே அதைப் பற்றி பல விவரங்கள் சேகரித்து , பயணப்படும் போது மிக சுவையாக பகிர்ந்து கொள்வார். நுணுக்கமான விஷயங்களை மிக எளிமையாக சுட்டிக் காண்பிப்பார். அப்படி அவர் சொல்லும் விஷயங்கள் பலரை சென்றடைய வேண்டும் என்ற ஆவலின் விளைவே இந்த வீடியோ.

said...

பலவித இணைய தொடர்பு தொல்லைகளைத்தாண்டி இன்று தான் இந்த ஆவணத்தை முழுமையாக காணமுடிந்தது. அற்புதமான படைப்பு, கோவிலின் முழு பரிமாணத்தையும் இந்த மிக சின்னத்திரையில் கொண்டுவரும் வண்ணம் மிகவும் ஆழ்ந்த கவனத்தோடும் கலைநயத்தோடும் எடுக்கப்பட்ட நிழற்படத்தொகுப்போடு ஐயா அவர்களின் குரலும் சேர்ந்து நம்மை அந்த இடத்திற்கு கூட்டிச்செல்வது மட்டுமின்றி அந்த காலத்திற்கே நம்மை அழைத்துச்செல்கிறது. மிக்க நன்றி.. மற்றய படைப்புக்களுக்கும் ஆவலோடு காத்திருக்கிறோம்.