இன்று ஐப்பசி சதயம். சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜ தேவரின் பிறந்த நாள். செயற்கரிய செயலை தன் வாழ்நாளில் முடித்துஇறவாப்புகழ்பெற்று தன் மக்களோடு இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மாமன்னனுக்கு எங்கள் இதயபூர்வமான அஞ்சலி.
சோழம் ! சோழம் ! சோழம் !
4
comments:
said...
இன்னும் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மன்னன் உடையார் ஸ்ரீ இராஜராஜ சோழனுக்கு எங்கள் மன பூர்வமான அஞ்சலிகள். வாழ்க என் சோழம், வாழ்க என் சோழம்.ஒவ்வொரு படமும் மிகவும் அருமையாகவும், உள்ளத்தை கொள்ளைக் கொள்ள கூடியாதகவும் இருக்கிறது. மிக்க நன்றி கிருஷ்ண துளசி அவர்களுக்கு. கலைவினோத்
Hello Balakumaran - Shiva from California, currently vacationing in Madras. Enjoying your fifth part of 'Udaiyar'. Great series. I am into food & history and would like to talk to you about the food habits references you made thru out. Wondering if I could get your contacts phone/email so I could reach you at your convineance. Regards,Shiva.
4 comments:
இன்னும் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மன்னன் உடையார் ஸ்ரீ இராஜராஜ சோழனுக்கு எங்கள் மன பூர்வமான அஞ்சலிகள். வாழ்க என் சோழம், வாழ்க என் சோழம்.ஒவ்வொரு படமும் மிகவும் அருமையாகவும், உள்ளத்தை கொள்ளைக் கொள்ள கூடியாதகவும் இருக்கிறது. மிக்க நன்றி கிருஷ்ண துளசி அவர்களுக்கு.
கலைவினோத்
ராஜராஜனின் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக்கொண்டு அதை இந்த ப்ளாகில் பதிவு செய்ததது என்னை நெகிழ வைத்தது. படங்களும் அருமை.
வனிதாசந்துரு.
Raja Raja Cholar Mai kerthi
Thirumakal pola peru nila selvium
thanakey urimay Poondamai manakola
Kanthaloor salai Kalamaruntharuli
Vengai nadaum Kangapadiyum
Thadigai padi Nulam padium
Kudamalai Nadumkollamum Kalingakum
Muradolilir Singala rila mandalam
Iradaipadi Yellarai illakamum
Munir palanthivu pannirairramum
Thindiral vendri thanrar kondathan
Elzil vala ruliul ella yandaum
Tholuthaka vilangkum yandey seliyaree.,
Thesukol kookeyrasa kesari varamarana,
Sri Udayar Rajarajachola Thevar valka valka...
with love
arul kandan

Post a Comment